இறங்கி குத்திய, சஞ்சனா சாரதியின் Hot Video !

சித்தி’யின் வெற்றியால் சன் டிவியில் இரவு 9.30 ஸ்லாட் ராதிகாவின் ராடான் நிறுவனத்துக்கு குத்தகைக்கு என்று கூறப்பட்டது. ஒரு காலத்தில் அனைவரையும் இரவு 9.30 மணி ஆனாலே தொலைக்காட்சி முன்பு உட்கார வைக்கும் பிரமாண்ட சீரியல் என்றால் அது சித்தி தொடர் மட்டும் தான்.

அந்த அளவிற்கு அனைவரும் ஈர்த்த ஒரு தொடர் சித்தி. இதில் கதாநாயகியாக நடிகை ராதிகா நடித்திருந்தார். இப்போ அவர் முழு நேர அரசியல்வாதி ஆகிவிட்டார். இந்த தொடரில், நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை அதிக அளவு கவர்ந்து உள்ளது.

அந்த வகையில் திருமணம் சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா. திடீர் என்று இவர் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற தகவல் வந்தவுடன் ரசிகர்கள் எல்லோரும் கவலையில் இருந்தார்கள்.

இந்தநிலையில் அவர் சித்தி 2 வில் செம்ம சூப்பராக நடித்து மக்கள் மனதை மேலும் கவர்ந்துள்ளார். தற்போது இவரை இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவ் அந்த வகையில், செக்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது சட்டை பட்டன்லாம் திறந்து விட்டு ஷேப் தெரிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் ரிப்பீட் மோடில் பார்த்து வருகிறார்கள்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad