பாக்ஸ் ஆபிசில் 1.37B பில்லியன் டாலர்களை குவித்த ஸ்பைடன் மேன் திரைப்படம்- நம்பர் 1 இது தான் !

கடந்த மாதம் வெளியான ஸ்பைடர் மேன், திரைப்படமே கடந்த 3 வருடங்களில் வெளியான திரைப்படங்களில் வசூலை அள்ளிக் குவித்துள்ளது. சர்வதேச ரீதியில், 1.37B பில்லியன் டாலர்களை இது வசூல் செய்துள்ளது. மேலும் சொல்லப் போனால், நோர்வே போன்ற பல நாடுகளில் இந்த படத்தை திரையிடவில்லை. காரணம் அரசாங்கமே தடை விதித்து உள்ளது. ஸ்பைடன் மேனை போட்டால் மக்கள் குவிந்து செல்வார்கள். அதனால் கொரோனா அதிகமாக பரவும் என்ற காரணமே. இப்படி பல நாடுகளில் திரையிடாமலே வசூலை அள்ளிக் குவித்துள்ளது என்றால். சகல நாடுகளிலும் சகஜமாக ஓடி இருந்தால், இதனை விட ஒரு மடங்கு மேலும் வசூலை அள்ளி இருக்கும்.