தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்திரன் ( Anikha Surendran ). மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார்.
அதையடுத்து விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து குழந்தைகள் முதல் பெரியவர் வரை அவரது நடிப்பு திறமையை கண்டு அப்பா, மகள் சென்டிமென்டை கண்டும் உருகினர்.
இதையடுத்து போதும் குழந்தையாக நடித்தது இனிமே நானும் இறங்குறேன் ஹீரோயினா என்றவாறு கவர்ச்சி உடைகளை அணிந்து கிளாமர் காட்டி விதவிதமாய் போஸ் கொடுத்து வருகிறார்.
கோலிவுட்டின் பிரபல நடிகர் அஜித்தின் மகனாக என்னை அறிந்தால் திரைப்படத்தின் அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.இந்த திரைப்படத்திற்கு பின்னர் அணிகா சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தொடர்ந்த அஜித்துக்கு விசுவாசம் திரைப்படத்தில் மகளாக மீண்டும் நடித்தார்.
இதனால் அஜீத் ரசிகர்கள் அனிகாவுக்கும் ரசிகர்களாக மாறினர்.இது அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது வளர்ந்து வரும் பெண்ணான அணிகா சமூக வலைதளங்களில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட ஆரம்பித்தார்.
2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.
அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல தளங்களில் நடித்து வந்தார்.தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.
அந்த வகையில், தற்போது புத்தாண்டு ஸ்பெஷலாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், பிஞ்சுலையே பழுத்துடுச்சு.. என்று வர்ணித்து வருகின்றனர்.