“சிட்டிக்கு சிரிப்பு வருது!”…. அசத்தல் கண்டுபிடிப்பு….. அச்சு அசலாக மனித உணர்வுகளை செய்யும் ரோபோ….!!

அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு மூலமாக ரோபோ தயாரிக்கப்பட்டது. அந்த ரோபோ தன்னை பார்ப்போரை, பார்த்து சிரிக்கிறது. மேலும், வியப்பு மற்றும் ஆச்சரியம் ஆகிய மனித உணர்வுகளை அழகாக செய்து காண்பிக்கிறது.

எனவே, பார்வையாளர்கள் அந்த ரோபோவுடன் புகைப்படம் எடுத்தனர். அந்த ரோபோவிற்கு, ‘அமீகா’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த அமீகா, மனிதன் மற்றும் ரோபோக்கள் இடையில் இருக்கும் வேறுபாடுகளை குறைப்பதற்கான முதல் நிலை என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.

Tags

Top Post Ad

Below Post Ad