“குட்டியூண்டு ப்ரா.. தொப்புளில் தோடு..” – வயிற்றை அழுத்தி பிடித்து.. ஹாட் போஸ் கொடுத்துள்ள ஸ்ருதிஹாசன்..!

உலக நாயகன் கமலின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் ( Shruti Haasan ), தென்னிந்திய திரையுலகில் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.தமிழ்,தெலுங்கு, இந்தி மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் ஸ்ருதி, தனது பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாடகி , நடனம், நடிப்பு என அனைத்திலும் கை தேர்ந்தவராக ஸ்ருதிஹாசன் இந்திய அளவில் அனைவராலும் கவனிக்கக் கூடிய மிக முக்கிய நடிகைகளில் ஒருவராக உள்ளார். குறிப்பாக தென்னிந்தியாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு உள்ளார்.

தமிழ் சினிமாவிற்கு ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து 3, பூஜை, புலி,வேதாளம், சிங்கம்-3 என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை, தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வக்கீல் சாப் என்ற பெயரில் ரிலீஸ் ஆனது.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்த ‘லாபம்’ படமும் அண்மையில் ரிலீஸ் ஆனது.

சோஷியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக விளங்கும் ஸ்ருதிஹாசன், தனது ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்கள், லேட்டஸ்ட் ஃபேஷன் நகை மற்றும் உடை என பல கிளாமரான ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் அடிக்கடி பகிர்ந்து லைக்குகளை குவித்து வருகிறார்.

சோஷியல் மீடியாவில் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது. இந்நிலையில், குட்டியூண்டு ப்ரா அணிந்து கொண்டு.. வயிற்றை அழுத்தி பிடித்து.. தொப்புளில் குத்தியுள்ள கடுக்கனை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad