“ஆத்தாடி!”…. காதில் கேட்ட வினோத சத்தம்…. மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!

நியூசிலாந்து நாட்டில் இருக்கும் Auckland என்ற பகுதியில் வசிக்கும் Zane Wedding என்ற நபருக்கு மூன்று நாட்களாக காதினுள் வித்தியாசமான சத்தம் கேட்டிருக்கிறது. மேலும், காதுக்குள் ஏதோ அசைவது போன்று இருந்திருக்கிறது. இதனால் அவர் தூங்க முடியாமல் அவதிப்பட்டிருக்கிறார். எனவே, மருத்துவரிடம் சென்றிருக்கிறார்.

அவரின் காதை பரிசோதித்துப் பார்த்த, மருத்துவர் அதிர்ச்சியடைந்தார். அவரின் காதில், ஒரு கரப்பான் பூச்சி உயிருடன் இருந்திருக்கிறது. அதன்பிறகு, ஒரு கருவியை பயன்படுத்தி அந்த பூச்சியை மெதுவாக வெளியே எடுத்திருக்கிறார்கள். இதுபற்றி Zane Wedding கூறுகையில், காதிலிருந்து கரப்பான் பூச்சியை எடுத்தபோது காது முழுக்க அதிர்ந்து போனது என்று கூறியிருக்கிறார்

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad