12 மில்லியன் டீல்: இளவரசர் அன்ரூ செக்ஸ் வழக்கு அடி பட்டது: ஆனால் மேலும் ஒரு கொலை? 1,000 பெண்களை அனுபவித்த…

ஜெப்ஃரி எப்ஸ்டன் என்ற பெரும் செல்வந்தர்(பில்லியனர்) அமெரிக்காவில் வசித்து வந்தார். சொந்த பிளேன், சொந்த தீவு என்று அவருக்கு அளவு கணக்கு இல்லாத சொத்துகள் இருந்தது. ஆனால் அவர் பெண்கள் விடையத்தில் ஒரு காமக் கொடூரனாக இருந்தார். தனது தனித் தீவுக்கு , தனது சொந்த விமானத்தை பாவித்து பல பெண்களை அங்கே,  வர வளைத்தார். அதில் பலருக்கு 18 வயது கூட ஆகவில்லை. எல்லாம் பணம் செய்த வேலை. ஜெப்ஃரி எப்ஸ்டன் நடத்தும் கழியாட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களில். மிக முக்கியமானவர் பிரித்தானிய இளவரசரும் , சார்ளஸ்சின் தம்பியுமான அன்ரு. எப்ஸ்டன் நடத்திய பார்டிகளில் பில்கேட்ஸ் கூட கலந்து கொண்டுள்ளார். இன் நிலையில் தான், அமெரிக்க FBI பெரும் வழக்கை தொடுத்து அவரை கைது செய்தது. அவர் கைதான 2019ம் ஆண்டு, 10ம் திகதி ஆகஸ்ட் மாதம் அவர் சிறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டார். இதனை அடுத்தே வேர்ஜீனியா என்ற பெண்….

பிரிட்டன் இளவரசர் அன்ரூ மீது செக்ஸ் வழக்கை பதிவு செய்தார். தான் 17 வயதாக இருக்கும் போது தன்னை அன்ரூ கற்பழித்ததாக அவர் கூறி வந்தாலும். எல்லோருக்கும் தெரியும் அவர் பணத்தாசையில் அந்த தீவுக்கு சென்றார் என்று. இன் நிலையில் , போராடி களைத்துப் போன அரச குடும்பம், கடந்த 3 தினங்களுக்கு முன்னர் தான் வேர்ஜீனியாவுடன் பேசி 12 மில்லியன் டாலருக்கு ஒரு டீலை முடித்துள்ளார்கள். அதனூடாக வேர்ஜீனியா இனி எதுவும் பேச முடியாது. மேலும் அவர் தொடர்ந்துள்ள வழக்கை அவரே வாபஸ் பெறவேண்டும் என்பதே அந்த டீல். இது இவ்வாறு இருக்க, வேர்ஜீனியா ஆதாரமாக வைத்திருந்த ஒரிஜினல் புகைப்படம் ஒன்று காணல் போய் இருந்தது. இதுவும் பிரித்தானிய உளவு துறையின் வேலை என மக்கள் சந்தேகப் பட்டார்கள். ஆனால் … தற்போது பிம்ப்-ஜீன் என்ற எப்ஸ்டனின் மிக நெருங்கிய நண்பர், பிரான்ஸ் நாட்டில் உள்ள சிறையில், எப்ஸ்டன் தூக்கில் தொங்கியது போல, பிணமாக மீட்க்கப்பட்டுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் …

இந்த நண்பரிடம் மேலும் சில ரகசியங்கள் உள்ளது. அது இளவரசர் அன்ரூ மற்றும் வேர்ஜீனியா தொடர்பான சில ரகசிய தகவல்கள் அவருக்கு தெரியும். அவரே தற்போது பிணமாக மிட்க்கப்பட்டுள்ளார். இதில் நிச்சயம் ஒரு பெரிய சூழ்ச்சி உள்ளது என்கிறார்கள் மக்கள்.  சுமார் 1,000 பெண்களை இவர் கற்பழித்துள்ளார் என்பது ஒரு புறம் இருக்க.  பிரித்தானிய மாகாராணியின் 70 ஆண்டு கால சேவையை முன்னிட்டு அவருக்கு பெரும் விழா ஒன்றை எடுக்க அரசு திட்டமிட்டு உள்ளது. உலகில் எந்த ஒரு அரச குடும்பத்திலும் இல்லாத செல்வாக்கு மகாராணிக்கு உண்டு. காரணம் அவர் காந்திஜீயைக் கூட கண்டவர் என்பது தான். மிக நீண்ட காலம் அவர் மகாராணியாக உள்ளார். அவருக்கு ஜுபிலி என்னும் விழா எடுக்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளது. ஆனால் மகாராணியாரோ தனது இளைய மகன் அன்ரூ தொடர்பாக மிகவும் கவலையில் இருந்துள்ளார். அன்ரூவை அமெரிக்க பொலிசார் கைது செய்து விடுவார்கள் என்று அவர் கவலைப்பட ஆரம்பித்த மறு கணமே, எல்லாம் மாறிவிட்டது. பிரித்தானிய அரச குடும்பத்தை , 400 வருடங்களுக்கு மேலாக ஒரு சக்தி பாதுகாத்து வருகிறது. அது யார் என்று கேட்டால் யாருக்கும் தெரியாது…. அது..

பிரித்தானிய உளவுப் படையில் ஆட்களை வைத்திருக்கிறது. பிரித்தானியப் பொலிசாரில் ஆட்களை வைத்துள்ளது. ஆழும் கட்சி,  எதிர் கட்சி என்று எல்லா இடங்களிலும் தனது ஆட்களை வைத்துள்ளது. இதனூடாக அவர்கள் எதனை நினைத்தாலும், எந்த செக்கனிலும் அவர்களால் எதனையும் சாதிக்க முடியும். இந்த மாபெரும் சக்தி கொண்ட குழுவே பிரித்தானிய அரச குடும்பத்தை இது நாள் வரை பாதுகாத்து வருகிறது. இவர்களே டயானாவை கொன்றார்கள். ஆனால் இவர்கள் எதனைச் செய்தாலும் எந்தக் கொம்பனாலும் கண்டு பிடிக்க முடியாத வகையில் செய்கிறார்கள் என்பது தான் அதிர்ச்சியான விடையம். தற்போது பிரான்ஸ் சிறையில் நடந்தது கொலையா ? இல்லை தற்கொலையா ? என்று தெரியாமல் பிரான்ஸ் உளவுத் துறை திண்டாடி வருகிறது. உலகில் எவராலும் பிரித்தானிய அரச குடும்பத்தோடு மோத முடியாது. இதற்கு நல்ல உதாரணம், பல  தடவை லண்டை குண்டு போட்டு தாக்கிய ஹிட்லர், ஒரு முறை கூட பிரித்தானிய மாகாராணியாரின் இல்லத்தை தாக்கவே இல்லை. அப்படி என்றால் ஹிட்லர் அணியில் கூட , சில உளவாளிகளை வைத்திருந்துள்ளது மாகாராணியின் படை…. அதுவே உண்மை…

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad