“ஆட்டோவில் வந்த நர்ஸிடம் அந்தரங்க உறுப்பை காமித்து ..”அடுத்து அந்த நர்ஸுக்கு ஆட்டோவில் நேர்ந்த கொடுமை.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் அந்தேரி பகுதியில் வசிக்கும் ஒரு 24 வயதான நர்ஸ் ஒருவர் அங்குள்ள ஒரு ஹாஸ்ப்பிட்டலில் இரவு டூட்டியில் பணி புரிந்து வருகிறார் .அவர் தினமும் நைட் டூட்டி முடித்து விட்டு அங்குள்ள ரயில் நிலையத்துக்கு பஸ்ஸில் சென்று ரயிலில் வீட்டுக்கு போவது வழக்கம் .அதே போல் கடந்த பிப்ரவரி 17 அன்று ,அந்த நர்ஸ் இரவு நேரத்தில் வீட்டுக்கு போவதற்கு பேருந்துக்காக காத்து கொண்டிருந்தார் .அப்போது அந்த பெண்னின் அருகில் ஒரு ஆட்டோ வந்து நின்றது . பிறகு அவரை வீட்டில் மலிவான விலையில் ஷேர் ஆட்டோ ரேட்டில் ட்ராப் செய்வதாக தினேஷ் சவுரசியா என்ற ஓட்டுநர் கூறினார் .

அதனால் அந்த நர்ஸ் அந்த சவுரசியாவின் ஆட்டோவில் சென்றார் .அப்போது அந்த ஓட்டுநர் அந்த ஆட்டோவை அந்த நர்ஸ் சொன்ன வழியில் கூட்டி செல்லாமல் ,குல்மோகர் ரோட்டில் உள்ள ஒரு மறைவான இடத்தில ஆட்டோவை நிறுத்தி அவரின் அந்தரங்க உறுப்பை காமித்து பலாத்காரம் செய்ய முயன்றார் .அப்போது அந்த நர்ஸ் சத்தம் போட்டு கத்தியதும் அந்த ஆட்டோ ட்ரைவர் அந்த பெண்ணை அங்கேயே விட்டுட்டு ஓடி விட்டார் .பின்னர் அந்த நர்ஸ் அங்குள்ள போலீசில் புகார் கொடுத்ததும் ,போலீசார் வழக்கு பதிந்து அந்த ஆட்டோ ஓட்டுநர் தினேஷ் சவுரசியாவை கைது செய்தனர் .

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad