அந்த ரெண்டுதான் எங்க கண்ணுக்கு நச்சுன்னு தெரியுது… ரகுல் ப்ரீத் சிங்கின் ஹாட் போட்டோஸ்..!!

மிழில் அருண்விஜய் நடித்த ‘தடையற தாக்க’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங். இவரது நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். பின் சூர்யாவுடன் ‘என்.ஜி.கே.’ , கார்த்தியுடன் ‘தேவ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2, படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘அயலான்’ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரைத்துறையில் பிசியாக நடித்து வருகிறார். இவரும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காட்டிக்கொண்டு, தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், தற்போது ரகுல் பிரீத் சிங் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகள் உருகி வருகின்றனர்.

 

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad