படித்துப் படித்துச் சொன்னார்கள், வெள்ளிக்கிழமை 18ம் திகதி வெளியே போக வேண்டாம் என்று. ஆனால் வெள்ளைக் காரர்கள் தான் கேட்டபாடாக இல்லை என்றால், தமிழர்களும் அடங்கவில்லை. டெஸ்கோ கார் பார்கில், இந்த அலங்கோலம்… மணிக்கு 120 மைல் வேகத்தில் அடித்த காற்று அப்படியே கார்களை நகர்த்தி, சில கார்களை படு வேகமாக நகர்த்தியும் உள்ளது. கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள் நிலமை புரியும்.