சற்றுமுன் யாழ் கோட்டை அகழியில் இருந்து சடலம் மீட்பு (PHOTOS)

யாழ்.கோட்டை அகழியில் இருந்து அடையாளம் காணப்படாத ஒருவருடைய சடலம் காணப்பட்டுள்ளது.

முனீஸ்வரன் ஆலய பின் பகுதியில் உள்ள அகழியில் சடலம் காணப்படுவதாக இன்று  பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் சடலத்தை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Tags

Top Post Ad

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.