வாய்க்காலுக்குள் இருந்து வெட்டு காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

நீர்ப்பாசன வாய்க்காலில் வெட்டுக் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

கிளிநொச்சி - புதுமுறிப்பு குளத்தின்  நீர்ப்பாசன வாய்க்காலில் இன்று காலை வெட்டுக் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த  வீதியால் சென்றவர்கள் சடலம் வாய்க்காலில் இருப்பதனை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.


Tags

Top Post Ad

Below Post Ad