இவ்வாறு நீங்களும் உங்கள் படங்களை உருவாக்க வேண்டுமா? இதோ Ai Image PROMPT 01 & 02மேலுள்ள படங்களைப்போல் நீங்களும் உங்களுக்கு விரும்பியது போல உருவாக்க உங்களாலும் முடியும். முயற்சி செய்து பாருங்கள்.
(You can also create as per your wish like above images. Give it a try.) 

கீழே உள்ள இரண்டு படங்களுக்குமான உள்ளீட்டு சொற்தொடர்கள் தனித்த தனியாக தரப்பட்டுள்ளது. (The input prompts for the two images below are given separately.)


PROMPT 1

Create a 3D illusion for a profile picture where a 25 Year old cute boy in a white shirt Sitting casually on a Wingback chair. Wearing sneakers, he looks ahead. The background features "JAFFNABBC" in big and capital Orange neon light fonts on the dark grey wall. There should not be his shadow, and there are wings to make it appear as if he is an angel.

PROMPT 2

Create a 3D illusion for a profile picture where a 25 Year old cute boy in a black hoodie Sitting casually on a Wingback chair. Wearing sneakers, with black mask, and sunglasses, he looks ahead. The background features "JAFFNABBC" in big and capital Yellow neon light fonts on the dark grey wall. There should not be his shadow, and there are wings to make it appear as if he is an angel.

மேலுள்ளவற்றில் உங்களுக்கு தேவையான படத்திற்குரியதை copy செய்து விட்டு இந்த இணைய பக்கத்திற்கு செல்லவும்.(Copy the prompt you need from the above and go to this web page.)

https://www.bing.com/images/create?

பின்னர் copy செய்ததை  paste  செய்து விட்டு அதில் நீங்கள் boy எனும் இடத்தில் நீங்கள் boy அல்லது girl என்பதை மாற்றிய பின்னர் JAFFNABBC  எனும் இடத்தில் உங்கள் பெயரையும் மாற்றிக்கொள்ளுங்கள்.(Then paste what you have copied and change your name to JAFFNABBC in the place & Change boy or girl.)

பின்னர் கீழே உள்ள creat பட்டன் ஐ  அழுத்துங்கள். நீங்கள் அந்த தளத்தில் அங்கத்தவராக இல்லை என்றால் இணைந்து கொள்ள கோரிக்கை முன்வைக்கப்படும். உங்களுக்கான account ஐ  உருவாக்கிய பின்னர் உங்களுக்கான படங்கள் கிடைக்கும். முற்றிலும் இலவசமானது.(Then press the create button below. If you are not a member of the site, you will be prompted to join. After creating your account you will get your pictures. Totally free.) 

வீடியோ 👇👇👇


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad