லண்டன் சென்ற சாதுஜா 5 மாதத்தில் மரணம்.

திருமணம் செய்து இரண்டு வருடமான நிலையில்பிரித்தானியாவுக்கு கணவரிடம் சென்று ஐந்து மாதங்களில் குடும்பப் பெண் தீடிரென உயிரிழந்த சம்பவம்பெரும்துயரத்தை
ஏற்படுத்தியுள்ளது .

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது , இரண்டு வருடங்களுக்கு முன் குறித்த பெண் திருமணம்செய்துள்ளார் ,கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் கணவரிடம் பிரித்தானியாவுக்கு சென்று இரண்டு மாதக் கர்ப்பிணியாக இருந்த போது கருச்சிதைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது .

இதற்கு சிகிச்சை பெற்ற குறித்த பெண்
சில தினங்களுக்கு முன் வீட்டில் தனிமையில் இருந்த போது மாயங்கி விழ்ந்து உயிரிழந்ததாக கூறப்படுகின்றது .

சம்பவத்தில் முல்லைத்தீவு நட்டாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த விசாகன் சாதுஜா வயது 31 என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

இச் சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆழ்ந்த அனுதாபங்கள்.Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad