19 வயதுடைய யுவதி ஒருவரும் அவரது திருமணமான கணவரான 24 வயதுடைய இளைஞருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், சரியான வருமானம் இல்லாததால், குடும்ப பிரச்னைக்கு தீர்வாக மனைவியுடன் உடலுறவு வைத்து, அந்த காட்சிகளை வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருமானம் ஈட்டியது தெரியவந்தது.
எந்த வேலையும் செய்யாமல் வாடகை கார்களில் சென்று, பெரிய ஹோட்டல்களில் ஆன்லைன் மூலம் உணவு மற்றும் பானங்களை ஆர்டர் செய்து, கேளிக்கையாக நேரத்தைக் கழிக்கும் இந்த ஜோடியின் சந்தேகத்துக்குரிய நடத்தையைப் பார்த்து, அருகில் வசிப்பவர்கள் புகார் அளித்ததையடுத்து, வீட்டை சோதனை செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.