மனைவியை மற்றவர்களுடன் உறவு கொள்ள வைத்து ரசித்த கணவன். A/l மாணவனையும் விட்டுவைக்கவில்லை.

ஊவா மாகாணப் பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பாக சிங்கள செய்தி சமூகவலைத்தளம் ஒன்றில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்.

பொலிஸ் நிலையத்தின் பெண்கள் சிறுவர் பகுதிக்கு 25 வயதான இளம் குடும்பப் பெண் ஒருவர் முறைப்பாடு ஒன்றைச் செய்தார். தனது கணவன் நகரப்பகுதியில் சாராயகடை வைத்திருக்கும் ஒருவரின் மனைவியுடன் தகாத உறவைப் பேணுவதாகவும் இது தொடர்பாக தான் கேட்ட போது தன்னைத் தாக்குவதாகவும் முறையிட்டார்.

அத்துடன் குறித்த சாராயக்கடை வைத்திருப்பவருக்கு அவரது மனைவி தொடர்பாக தான் கூறிய போதும் அவர் அதனை பொருட்படுத்தவில்லை என்றும் தனது கணவனிடம் அது தொடர்பாக குறித்த கடைக்காரர் கூறியதால் கணவன் மீண்டும் தன்னை தாக்கியதாகவும் முறையிட்டுள்ளார். சிறிது வித்தியாசமான முறைப்பாடாக இருந்ததால் பொலிசார் அந்த முறைப்பாடு தொடர்பாக அவதானம் செலுத்தினர்.

முறைப்பாடு அளித்த பெண்ணின் கணவனை அழைத்து விசாரித்தார்கள் பொலிசார். சாராயக்கடை நடாத்துபவரின் மனைவியுடன் தான் அவ்வாறான தொடர்பில் இல்லை எனவும் கடை முதலாளியுடனான நட்பு காரணமாக தான் குறித்த வீட்டுக்கு சென்று வருவது மட்டுமே என கூறியதுடன் மனைவியை இனி தாக்க மாட்டேன் என கூறியதால் பொலிசார் அவனை எச்சரித்து விடுவித்தனர்.

இந் நிலையில் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் ரியூசனுக்கு செல்லும் ஏ.எல் மாணவன் ஒருவனை மதுப் போத்தல்களுடன் பொலிசார் கைது செய்திருந்தனர். அவனது கைத் தொலைபேசியில் அவனும் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணும் உறவு கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் காணப்பட்டன.

அத்துடன் ஒரு வீடியோவில் 40 வயதுக்கும் அதிகமான ஒரு ஆணும் படுக்கையின் ஓரமாக இருப்பதையும் பொலிசார் அவதானித்துள்ளனர். குறித்த மாணவனிடம் அது தொடர்பாக
விசாரணை நடாத்திய போது சில தகவல்கள் மட்டுமே அவர்களால் பெறக்கூடிதாக இருந்தது. குறித்த பெண் சாராயக்கடை முதலாளியின் மனைவி என அறிந்த அவர்கள் மனைவியை அழைத்து விசாரித்த போது அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன.

தனது கணவனுக்கு தன்னுடன் உறவு கொள்வதில் நாட்டம் இல்லை எனவும் வேறு ஆண்களுடன் தான் உறவு கொள்வதை பார்க்கவே அவர் விரும்பினார் எனவும் குறித்த பெண் பொலிசாருக்கு தெரிவித்துள்ளாள்.

இதுவரை கணவரால் அறிமுகப்படுத்தப்பட்ட 5 இளைஞர்களுடனும் தன்னுடன் நட்பு பேணிய இரு குடும்பஸ்தர்களுடனும் தான் உறவு கொண்டதாகவும் அது தனது கணவருக்கு தெரியும் எனவும் சில சமயங்களில் கணவர் இல்லாத நேரங்களில் தான் உறவு கொள்ளும் காட்சிகளை வீடியோவாக எடுத்து வைத்து கணவருக்கு காட்டுவதாகவும் குறித்த பெண் அதிா்ச்சித் தகவல்களை பொலிசாருக்கு தெரிவித்துள்ளாள்.

இருப்பினும் குறித்த பெண்ணையோ அல்லது அவளுடன் உறவு கொண்ட ஆண்களையோ கைது செய்வது தொடர்பாக சட்டத்தில் இடமில்லாத காரணத்தால் சாராயக்கடை முதலாளியின் மனைவியை எச்சரித்து விடுவித்துள்ளார்கள் பொலிசார்.

அத்துடன் ஏற்கனவே முறைப்பாடு செய்த பெண்ணையும் கணவரையும் அழைத்து குறித்த சாராயக்கடை முதலாளியின் மனைவி தொடர்பாக அறிவுறுத்தி கணவரை எச்சரித்து விடுவித்துள்ளார்கள் பொலிசார்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad