போனில் இருக்கும் வீடியோக்களை அனிமேஷன் ஆக மாற்றி பேஸ்புக்-இல் ஷேர் செய்வது எப்படி?

முதலாவதாக கீலே தறபட்டிருக்கும் அனிமேஷன் செயலியை உங்களது ஆன்ராயிடு போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
அடுத்து இந்த செயலியை ஆரம்பித்து அதிலே வீடியோ என்பதை தெரிவு செய்யுங்கள்.

அடுத்து உங்களது போனில் இருக்கும் ஏதேனும் ஒரு  வீடியோவை தெரிவு செய்யுங்கள்.

அடுத்து தோன்றும் திரையில் 'ஜிப்' என்பதை தெரிவு செய்வதன் மூலம் குறித்த வீடியோவை மிக இலகுவாக அனிமேஷன் போட்டோ ஆக மாற்ற முடியும். அத்துடன் அதை பேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றில் ஷேர் செய்து கொள்ளும் வசதியையும் தருகிறது இந்த அனிமேசன் செயலி.
ஆகவே மிக இலகுவாக உங்களுக்கு பிடித்த வீடியோக்களை அனிமேஷன் போட்டோ ஆக மாற்ற உதவும் இந்த ஆன்ராயிடு அனிமேஷன் செயலியை இங்கே கிளிக் செய்து இலவசமாக பெற முடியும்.