கின்னஸ்க்காக தாடி வளர்த்த பெண்

இருபத்து நான்கு வயதான இந்திய வம்சாவளி பெண் உலகில் மிக நீளமான தாடியுடன் வாழும் இளம் பெண் என கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

இங்கிலாந்து ஸ்லாவில் வசிக்கும் ஹர்னாம் காவ் என்ற இந்த யுவதி ஒரு மொடல் அழகியாக தொழில் புரிந்து வருகிறார்.

சுமார் 6 அங்குளம் நீளமான தாடியுடன் இருக்கும் இந்த யுவதி இந்திய வம்சாவளி சீக்கிய பெண் என்பது குறிப்பிடத்தக்கது.