விண்வெளியில் அணுகுண்டு பரிசோதனை நடத்தும் பரபரப்பான காட்சி!...

அணுகுண்டு என்பது சூழலுக்கும், உயிரினங்களுக்கும் பாரிய ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியிருந்தும் அணுப் பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும் இதனை சாதாரண மனிதர்கள் எவரும் கண்கூடாக பார்த்திருக்க வாய்ப்பில்லை. இப்பரிசோதனைகளை பொருவாக நிலத்திற்கு அடியில், கடலுக்கு அடியில் என மேற்கொள்வார்கள்.
அதேபோன்று முதன் முறையாக விண்வெளியில் மேற்கொள்ளப்பட்ட காட்சியே இங்கு உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளது.