ரஷ்ய அதிகாரி சுடப்படும் நேரடி வீடியோ இது: இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம்

நேற்று முன் தினம் துருக்கிக்கான ரஷ்ய உயர்ஸ்தானிகர் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பான பல வீடியோக்கள் வெளியாகிய போதும் குறித்த இந்த வீடியோவை முன்னால் உள்ள ஒரு நபர் தனது மோபைல் போனில் எடுத்து தற்போது வெளியிட்டுள்ளார். பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட அதிகாரி ஒருவரே உயர்ஸ்தானிகரை சுட்டுக் கொன்றுள்ளார். இதில் 3க்கும் அதிகமான நபர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம்.



Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad