மறக்க முடியுமா இந்த குரலை?... ஜெசிக்காவின் 'கண்ண காட்டு போதும்' பாடல்...

பிரபல தொலைக்காட்சி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜெசிக்கா. இவர் பல்வேறு ஆல்பங்களுக்காக பாடல்களை இதுவரை பாடியுள்ளார்.

இவரது குரலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த அளவிற்கு தனது குரலினாலும், குணத்தினாலும் அனைவரது மனதிலும் குடிகொண்டுள்ளார் இவர்.

இவர் தற்போது றெக்க படத்தில் வரும் 'கண்ண காட்டு போதும்' பாடலை பாடி வெளியிடுள்ளார். அந்த பாடல் இமான் இசையில் ஸ்ரேயா கோஷல் பாடியது. அவரின் குரலுக்கு இணையாக பாடி அசத்தியுள்ளார் ஜெசிக்கா.

Tags

Top Post Ad

Below Post Ad