9 கோடி ரூபாய் விஸ்கி சாப்பிட்ட போது அம்பானி மகன்..108 கிலோ..! ஒன்பது ரூபாய் டீ சாப்பிட்டு…! அய்யோடா

நீதா மற்றும் முகேஷ்… ஆனந்த் அம்பானி இளைய மகன், அவர் மேடையில் முதன் முறையாக தோன்றிய போது அனைவருக்கும் அதிர்ச்சி.

காரணம் குட்டி யானை போல நடந்து வந்தார். வயது 21 மட்டுமே 110 கிலோ. அள்ள அள்ள குறையாத பணம் கொட்டிக் கிடக்க உலகிலேயே மிக அதிக விலை கொண்ட மெகலன் விஸ்கி தான் சாப்பிடுவார்.

அதன் விலை ஒன்பது கோடி ரூபாய்க்கும் மேலே.! ஒரே வாரத்தில் அந்த விஸ்கி காலி ஆகி விடும். மீண்டும் வாங்குவார். ஆனால், உடலில் நிறைய பிரச்னை ஏற்பட்டது.

நூற்றி எட்டு கிலோ என்பதால் மூச்சிறைப்பு,ஆஸ்துமா, சைனஸ், என பல கோளாறுகள். பார்த்தார் அப்பா முகேஷ் அம்பானி.

வெளிநாட்டில் இருந்து மருத்துவரை வர வைத்தார். மூன்று மாத காலம் பல கோடிகள் அந்த டயட்டீசியனுக்கு. ஆனந்த் அம்பானியை பிழிந்து எடுத்து விட்டார்.

விஸ்கி பாட்டிலை உடைத்தெறிந்தார் அந்த பயிற்சியாளர். வெறும் க்ரீன் டீ தான். பகல் பூராவும் ஏதாவது பயிற்சிகள். கடுமையான ஜிம் பயிற்சி. நாக்கு தள்ளி விட்டது.

மூன்று மாதம் கழித்து ஆனந்த் வெளியே வந்த போது ஆடிப் போய் விட்டார் அப்பா அம்பானி. ஐம்பது கிலோ குறைந்து சிறுவன் போல தோன்றினார் ஆனந்த்.

இப்போது ஆனந்த் வெறும் க்ரீன் டீ மட்டுமே குடிக்கிறார்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad