மலேசியாவில் 'மங்காத்தா', 'வேதாளம்' பெயரில் கிளப்புகள் . அஜித் ரசிகர்கள் காட்டும் மாஸ்...

கோலிவுட்டில் உள்ள பல நடிகர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்தாலும் அஜித் ரசிகர்கள் காட்டும் மாஸ்-க்கு அளவே இல்லை

அஜித் பெயரில் ஓட்டல் ஆரம்பிப்பது, அஜித் போட்டோவை பஸ்ஸில் ஒட்டுவது, என தமிழகத்தில்தான் அஜித் பெயர் மாஸ் ஆகி வருவதை அவ்வப்போது பார்த்துள்ளோம்.

ஆனால் மலேசியாவில் அஜித் நடித்த படங்களின் பெயரால் கிளப்புகள் திறக்கப்பட்டுள்ளது. ஆம், 'மங்காத்தா', பெயரிலும் 'வேதாளம்' பெயரில் புதிய கிளப்புகள் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

இந்த கிளப்புகளில் மற்ற கிளப்புகளை விட மிக அதிக அளவில் உறுப்பினர்கள் சேர்க்கை நடக்கின்றது என்பதை சொல்லவும் வேண்டுமா?>
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.