குண்டை வைத்துவிட்டு அதனை வீடியோ எடுத்து வெளியிட்ட ஐ.எஸ் அமைப்பால் பரபரப்பு

ஈராக்கில் நேற்று நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 27 பேர் பலியாகி. அன் நாடே சோகமயமாக உள்ளது. ஆனால் குண்டை வைத்துவிட்டு எப்படா அதுவெடிக்கும் என்று கமராவை அந்த இடம் நோக்கி ஒருவர் பிடித்துக்கொண்டு இருந்துள்ளார். குண்டு வெடித்தவேளை, அதனை அப்படியே வீடியோ எடுத்து உடனே வெளியிட்டுள்ளார்கள் அந்த ஐ.எஸ் பயங்கரவாதிகள்.

மக்கள் இறப்பதில் இவர்களுக்கு எவ்வளவு சந்தோஷம். இறந்தது முஸ்லீம்கள் தான். ஆனால் வேறு பிரிவினர் என்கிறார்கள் ஐ.எஸ் தீவிரவாதிகள். இதில் இப்படி தான் குண்டுவைக்க வேண்டும் என்ற தலைப்பில் அவர்கள் இதனை வெளியிட்டுள்ளார்கள். 
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.