வேற்று கிரக வாசிகளின் கல்லறை: எகிப்த்தில் புதிய கண்டுபிடிப்பால் பரபரப்பு

எகிப்த்தில் பல பிரமிட்டுகள் உள்ளது நாம் அறிந்த விடையமே. அந்த காலத்தில் இவைகளை மனிதரால் கட்டியிருக்க முடியுமா என்ற கேள்விகளுக்கு இதுவரை விடை காண முடியவில்லை. இவை உலக அதிசயங்களில் ஒன்று. ஆனால் தற்போது புதிதாக ஒரு சுரங்கம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதில் பளிங்கு கற்களினால் ஆன 25 கல்லறைகள் உள்ளது. பளிங்கு கற்கள் மிகவும் நேர்த்தியாக (அதாவது இயந்திரத்தால் வெட்டப்பட்டால் எப்படி இருக்குமோ) அப்படி அமைந்துள்ளது.

20ம் நூற்றாண்டில்(தற்போது) நாம் பாவிக்கும் பளிங்கு கற்களை போல மிகவும் நேர்த்தியாக அவை வெட்டப்பட்டு சமாதிகள் போல செய்யப்பட்டுள்ளது. அதற்கு உள்ளே என்ன இருக்கிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. அது போக இந்த பளிங்கு கற்கள் ஒவ்வொன்றும் பல டன் எடை கொண்டவை. இவற்றை எவ்வாறு இந்த சுரங்கத்தினுள் கொண்டுவந்தார்கள் என்பது பெரும் மர்மமாக உள்ளது.

இன் நிலையில் இது வேற்றுக் கிரகவாசிகள் செய்த கல்லறை என்று அவ்வூர் மக்கள் நம்புகிறார்கள். அன்று வாழ்ந்த மனிதர்களால் இதுபோல செய்திருக்க முடியாது என்றும். அன்று தொழில் நுட்ப்ப வளர்ச்சி இல்லாத கால கட்டத்தில் எவ்வாறு இப்படி பளிங்கு கற்களை வெட்ட முடியும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad