ஆங்கிலத்தில் ரிரான்ஸ்பேரன் என்று கூறுவார்கள். அதாவது ஒளி ஊடறுத்துச் செல்லக்கூடிய பொருட்கள். சிறந்த உதாரணம் கண்ணாடி. ஆனால் கண்ணாடிக்கு உயிர் இல்லை. இருப்பினும் உலகில் மிக மிக அரியவகை உயிரினங்களே , இவ்வாறு தன்னை 90 % விகிதம் உருமறைப்பு செய்ய வல்லவை. சில உயிரினங்கள் தாம் வாழும் சூழலுக்கு ஏற்ப்ப தனது நிறத்தை மாற்றிக்கொள்ளும். ஆனால் இங்கே நீங்கள் பார்க்கும் சில அரிய வகை உயிரினம் எங்கே சென்றாலும் ஒளிந்து கொள்ளும். ஏன் என்பதனை நீங்கள் பார்க்கலாம்.