சிறுவனை சூட்கேசில் கடத்த முயற்ச்சித்த பெண் அதிரடியாக கைது செய்யப்பட்ட காட்சி

மொறோக்கோ நாட்டு பெண் ஒருவரை ஸ்பெயின் நாட்டு பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். ஸ்பெயினுக்குள் சூட்கேசில் ஒரு மொறாக்கொ நாட்டவரை கொண்டுவர முயன்றவேளையே இப்பெண்ணை எல்லை பாதுகாப்பு பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். சூட்கேசில் உள்ளவர் முதலில் சிறுவன் என்று கூறப்பட்டாலும். பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையில் அவர் 19 வயது இளைஞர் என்று தெரியவந்துள்ளது என்கிறார்கள்.

குறித்த நபர் எவ்வாறு அவ்வளவு நேரம் சூட்கேசினுள் இருந்தார் என்பது ஆச்சரியமான விடையம் தான். ஆனால் எல்லா சூட்கேசும் எஸ்ரே வழியாக தான் செல்லும் என்பதனை பலர் மறந்துவிடுகிறார்கள்.