இந்தியாவில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் பக்கத்து வீட்டு இளைஞனுடன் ஓட்டம் பிடித்ததையடுத்து இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்தியவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள காட்னி மாவட்டத்தை சேர்ந்தவர் கயாபிரசாத் இவர் மனைவியின் பெயர் சாவித்திரி .
இவர்களுக்கு ஆறு வயதில் ஒரு மகள், ஐந்து வயதில் ஒரு மகன் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
சாவித்திரிக்கும் அவர் வீட்டில் அருகில் வசிக்கும் Kevat (21) என்னும் இளைஞனுக்கு கள்ளக்காதல் ஏற்ப்பட்டுள்ளது.
தான் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதை மறந்த சாவித்திரி Kevat உடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார்.
இருவரும் ஒரு கோவிலில் திருமணம் செய்ய முயல அதை கயாபிரசாத்துக்கு தெரிந்தவர்கள் யாரோ பார்த்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.
கோவிலுக்கு உடனடியாக சென்ற பொலிசார் நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.