இருவர் கழுத்தை அறுத்த முஸ்லீம்: பரிஸ் நகரில் மேலும் பயங்கர சம்பவம்

அல்லாகு அக்பர் என்று கத்தியவாறு, பரிஸ் நகரில் தந்தை மற்றும் மகனது கழுத்தை ஒரு  நபர் அறுத்து இருவரைக் கொலை செய்த்துள்ளார். சற்று முன்னர் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. குறித்த நபர் ஒரு முஸ்லீம் எனவும். அவர் அல்லாகு அக்பர் என்று கத்தியவேறே இவ்வாறு கொலையை மேற்கொண்டார் என்றும் சம்வத்தை நேரில் பார்த்த சிலர் தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பாக மேலதிக செய்திகள் சிறிது நேரத்தில் வெளியாகும்.  அதுவரை அதிர்வு இணைய செய்திகளோடு இணைந்திருங்கள்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad