காமக்கொடூரன் பங்குத்தந்தையை கைது செய்; வன்னியில் கிழிந்த முகத்திரை!

இலங்கையில் வடக்கு மாகாணத்தில் கிறிஸ்தவ பங்குத்தந்தைகளின் அட்டுழியங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக மன்னார் உட்பட்ட வன்னியில் சொல்லவே தேவையில்லை, இவர்களின் அட்டுழியம் அவ்வளவு இருக்கிறது.

இதனால் இவர்களிடம் இருந்து தங்கள் பெண் பிள்ளைகளையும், மனைவிகளையும், தொழில்களையும் காப்பாற்றிக்கொள்ள பலர் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் முல்லைத்தீவில் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளமையானது, இவர்களின் அநியாயத்திற்கு ஒரு சான்றாக அமைகிறது.