இவர்களால் இவ்வாறு இச்சைகளைத் தீர்த்துவிட்டுச் செல்லவில்லை. உடையார் இடுப்பில் சலங்கை கட்டி உறவு கொண்டது போல் தமது தொலைபேசிகளில் புகைப்படங்கள், வீடியோக்களும் எடுத்துச் சென்று கனடாவில் உள்ள தமது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் , வீடியோக்கள் தற்போது தவறான தளங்களில் உலாவருகின்றன.
இளம் வயதில் இவ்வாறான கனேடிய அங்கிள்களால் பாலியல் இச்சைக்குள்ளாக்கப்பட்ட காயத்தி தற்போதும் கனடாவில் உள்ள குடும்பங்களை குலைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுவருகின்றாள். காயத்திரியுடன் அந்தரங்கத் தொடர்பை பேணி வந்த தனது தந்தையின் நடவடிக்கையை தட்டிக்கேட்ட இளம் குடும்பஸ்தர் தற்போது கனடாப் பொலிசாரின் விசாரணைகளுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. காயத்திரியுடன் தனது தந்தை வட்சப்பில் தொடர்பு கொண்ட வீடியோ தனது நண்பர்களிடை பரவியதால் அதிர்ச்சியடைந்த மகன் இது தொடர்பாக தந்தையுடன் முரண்பட்டுள்ளார். இதன் பின்னர், தன்னை மகன் தாக்கியதாக தந்தை கொடுத்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிசார் தற்போது மகனை கைது செய்து விசாரித்து வருவதாகத் தெரியவருகின்றது.