இலங்கையில் 16 நாட்களேயான சிசுவுக்கு நஞ்சு பாலை கொடுத்த தாய்!பிறந்து 16 நாட்களேயான சிசுவுக்கு நஞ்சுடன் கலந்த பாலை கொடுத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் குறித்த சிசு அனுமதித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த சிசு குறைந்த எடையுடன் பிறந்ததினால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவே கூறப்படுகின்றது.

இந்நிலையில் வைத்தியசாலையில் வைத்து குறித்த 21 வயது தாயாரினால் நஞ்சுகலந்த பாலை குழந்தைக்குக் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட தாயாரை வருகின்ற 04ஆம் திகதிவரை சிறைவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad