மனைவி செய்த துரோகம் -கடைசியில் நேர்ந்த விபரீதம்!

 பாகிஸ்தான் நாட்டில் கணவர் ஒருவர் இளைஞர் ஒருவரை கண்மூடித்தனமாக கத்தியால் தாக்கிய சம்பவத்தின் பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானில் Muzffarghar என்ற கிராமத்தில், Abdul Qayum என்பவர் தன்னுடைய மனைவியுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த Muhammad Akram-க்கும், இவரின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு ஆகியுள்ளது.

இதை அறிந்த Abdul Qayum அவர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். அதன் படி, கடந்த வியாழக்கிழமை Muhammad Akram தனியாக நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரைக் கவனித்த Abdul Qayum தனது நண்பர்களுடன் சேர்ந்து, அவரை தாக்கியதுடன், அவரது மூக்கு மற்று காதை கத்தியால் வெட்டியுள்ளார்.

இதனால் அவர் சம்பவ இடத்தில் வலியால் துடி துடித்துள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இளைஞர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad