கண்டவனுடன் பேசும் காதலி. காண்டான கள்ளக் காதலன் எடுத்த விபரீத முடிவு.


தமிழகத்தின் சென்னையில் உள்ள அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் 28 வயதான சுரேஷ் என்ற வாலிபர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார் .இவரின் வீட்டருகே ஒரு 43 வயதான ஒரு பெண் வசித்து வந்தார் .அந்த பெண்னின் கணவர் சமீபத்தில் இறந்து விட்டதால் ,அவர் தனிமையில் வசித்து வந்தார் .அதனால் அந்த சுரேஷ் அந்த விதவை பெண்னோடு கள்ள உறவுக்கு வலை விரித்தார் .அவர் வீசிய வலையில் அந்த விதவை பெண் விழுந்தார் .அதனால் அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக கள்ள உறவில் ஈடுபட்டு வந்தனர் .

இந்நிலையில் அவர்களின் உறவில் திடீரென்று விரிசல் ஏற்பட்டது .அதனால் அந்த பெண் மேலும் சில ஆண்களுடன் பேசியுள்ளார் ,இதை பார்த்து அந்த சுரேஷ் மிகவும் மன வேதனையடைந்தார் .அதை பற்றி அந்த பெண்ணிடம் கேட்டதற்கு அவர் சரியான பதில் கூறவில்லை .

அதனால் அவர் நேற்று முன்தினம் திருமங்கலம் பகுதியில் திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடனே அருகில் இருந்த பொதுமக்கள், சுரேசை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad