” ஏழாம் வகுப்பு மாணவியை ஏழு மாசம் கர்ப்பமாக்கி “- அடுத்து 58 வயது வாட்ச்மேனால் நேர்ந்த கொடுமை

தமிழகத்தின் செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கத்தை சேர்ந்த 58 வயதான பாஸ்கர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு 50 வயதில் அன்புமணி என்ற மனைவியும் ,கல்யாணம் செய்து கொடுத்த ஒரு மகளும் ,ஒரு மக்னும் உள்ளனர்.

அந்த வாட்ச்மேன் வீட்டருகே ஒரு 13 வயதான ஒரு ஸ்கூல் மாணவி தன் பெற்றோருடன் வசித்து வந்தார் .அந்த மாணவியை அடிக்கடி அந்த வாட்ச்மேன் நோட்டமிட்டு வந்தார் .அதன் பிறகு அந்த மாணவியை அந்த வாட்ச்மேன் ஒரு நாள் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் .இதன் காரணமாக அந்த மாணவி ஏழு மாதம் கர்ப்பமாகி விட்டார் .இதனால் அந்த மாணவி வாட்ச்மேன் மூலம் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி அவரின் பெற்றோரிடம் கூறினார்.

அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரின் பெற்றோர் அந்த வாட்ச்மேன் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் தந்தார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த வாட்ச்மேன் பாஸ்கரை கைது செய்தனர் .மேற்கொண்டு அந்த மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்