பட்டத்தோடு பறந்த புண்ணியவான் இவர் தான்: நடந்தது என்ன இதோ முழு விபரமும் … !

தன்னைப் பிரபலமாக்குவதற்காகவே வடமராட்சி புலோலியில் பட்டத்துடன் பறந்த மனோகரன் என அப்பகுதியைச் சேர்ந்த பலரும் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். பட்டம் விடுவதற்காக வந்தவர்கள் தங்களது காட்சியை அனைவரும் பார்வையிடுவதற்காக மிகவும் திட்டமிட்டே இதனைச் செய்ததாகவும் மனோகரன் என்ற குறித்த நபர் திட்டமிட்டே பட்டத்தில் பறந்துள்ளதாகவும் இவர் ஏற்கனவே இவ்வாறு பலதடவைகள் பட்டம் ஏற்றிய போது இவ்வாறு செய்துள்ளார் எனவும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தெரிவிக்கின்றார்கள்.

Tags

Top Post Ad

Below Post Ad