லண்டனில் பல தமிழர்களுக்கு தொற்றிய ஒமிக்ரான் வைரஸ்- டெஸ்ட் கிட்டில் காட்டாதில்லை என்பது அதிர்ச்சி !

தலையிடி, லேசான தடிமன், வாந்தி எடுத்தல் மற்றும் இருமல்.  இது தான் தற்போது லண்டனில் பரவும் ஒமிக்ரான் வைரசின் அறிகுறிகளாக உள்ளது. காச்சல் பெரிதாக இருப்பது இல்லை. இது போக சந்தேகத்தில் வீட்டில் உள்ள கொரோனா டெட்ஸ் கிட்டில் பரிசோதனை செய்து பார்த்த சில தமிழர்கள் தெரிவித்த விடையம்,  அதிர்சியை தருகிறது. காரணம் அதில் சரியாக காட்டவில்லை. இதனால் வைத்தியசாலை சென்று பரிசோதனை செய்த வேளை, ஒமிக்ரான் வைரஸ் தான் என்று உறுதி செய்துள்ளார்கள் மருத்துவர்கள். லண்டனில் பல தமிழர்களுக்கு, ஏற்கனவே ஒமிக்ரான் தொற்றி உள்ள விடையத்தை நாம் அறிந்து உள்ளேம். வாந்தி எடுப்பதால், அஜீரணக் கோளாறு என்று நினைக்க வேண்டாம். அப்படி என்றால் அது ஒமிக்ரான் தான்…

எனவே தமிழர்களே மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும் தமிழ் பள்ளிக் கூடங்கள் ஊடாக ஒரு குறிப்பிட்ட தொகை தமிழர்களுக்கு ஒமிக்ரான் பரவி உள்ள விடையத்தையும் , நாம் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad