பிக்பாஸால் வாய்ப்புகளை இழந்த பிரியங்கா!

தமிழ் தொலைக்காட்சியில் பிரபல ஆங்கர்ளில் ஒருவரான பிரியங்கா முன்னனி தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். நகைச்சுவை குணம் கொண்ட பிரியங்கா யார் எந்த வயசு உள்ளவர்களாக இருந்தாலும் அவர்களிடம் மொக்கை வாங்கி அதை திருப்பி கொடுத்து ஆடியன்ஸை ஜாலி பண்ணுவார்.

மகாபாவுடன் சேர்ந்து இவர் செய்யும் சேட்டைகளை பார்த்து தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் பிரியங்கா சிறந்த ஆங்கர் என முத்திரை குத்தினர். இந்த தற்போது பிக்பாஸ் 5 சீசனில் போட்டியாளராக கலந்துக்கொண்டு விளையாடி வருகிறார் .

இந்த நேரத்தில் அவருக்கு பதில் தொகுப்பாளினி மணிமேகலை விஜய் டிவியில் ஆங்கராக கலக்கி வருகிறார்.

அதே போல் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் 8வது சீசன் தொடங்க உள்ள நிலையில், மகாபாவுடன் சேர்நது ஷிவாங்கி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.

சிறந்த பாடகியும் இயற்கையிலே நகைச்சுவை திறமையும் கொண்ட ஷிவாங்கி பிரியங்காவையே ஓரம் கட்டிடுவார் என பேசப்படுகிறது.

ஆக பிரியங்கா பிக்பாஸில் இருந்து வெளியில் வந்ததும் விஜய் விஜய் டிவியை விட்டு வெளியேறிடுவார் என பலரும் கூறிவருகின்றனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad