லாஸ்லியாவை பார்க்க கூடிய கூட்டம்.. அனைவரையும் அசரவெய்த வீடியோ

இதன்முலம் கிடைத்த படங்களின் வாய்ப்பை பயன்படுத்தி தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகையாகியுள்ளார். இவருடைய முதல் படமாக Friendship அமைந்தது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்திருந்தார்.

இதுமட்மின்றி, ஆக்ஷன் கிங் அர்ஜுன் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து தற்போது கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து,நடித்து வரும் கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை லாஸ்லியா நிகழ்ச்சி ஒன்றுக்கு கெஸ்ட்டாக சென்று இருக்கிறார். அங்கு லாஸ்லியாவை பார்க்க கூடிய ரசிகர்கள் பட்டாளம், உற்சாமாக அடைந்து கத்த துவங்கிவிட்டனர்.