கடைசியாக போட்டு உடைத்த ஜாவிட்: கொரோனாவோடு வாழப் பழகுங்கள்- லாக் டவுன் எல்லாம் போட முடியாது !

ஒரு காலத்தில் தலைவர் இப்படித் தான் கூறுவார்கள் என்று, அதிர்வு இணையம் ஏற்கனவே கடந்த ஆண்டு தெரிவித்து இருந்தது. தற்போது பிரித்தானியாவின் சுகாதார துறை அமைச்சர் ஜாவிட் 31.12.2021 அன்று நடைபெற்ற கூட்டத்தில், கொரோனாவோடு வாழ மக்கள் பழகிக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். அத்தோடு மிக மிக அவசியம் என்றால் மட்டுமே லாக் டவுன் அறிவிப்போம் என்றும். தற்போதைய சூழ் நிலையில் லாக் டவுன் எதனையும் அறிவிக்கும் திட்டம் அரசுக்கு இல்லை என்றும் திட்ட வட்டமாக தெரிவித்து விட்டார். என்ன இது.. ? கொரோனாவோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டுமே ? என்று மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். அப்படி என்றால் எதற்காக 3ம் ஊசியை எடுக்கச் சொன்னீர்கள் என்று நெட்டிசன்கள் கேள்வியும் எழுப்பி வருகிறார்கள். Source : We must try to live with Covid’: Health Secretary Sajid Javid insist restrictions must only be used as a last resort and vows to do everything in his power to avoid a lockdown in 2022:

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad