“அந்த கருப்பு ப்ரா.. வேற லெவல்ங்க…” – ட்ரான்ஸ்ப்ரண்டான கவர்ச்சி உடையில் அஞ்சலி – டபுள் மீனிங்கில் வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!

நடிகை அஞ்சலி ( Actress Anjali ) 2007 இல் ‘கற்றது தமிழ்’ படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார்.அவரின் சினிமா வாழ்க்கை பாதையில் ‘அங்காடி தெரு’ திருப்புமுனை படமாக அமைந்தது.

எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தார்.தொடர்ந்து படங்களில் தீவிரமாக நடித்து கொண்டு இருந்த அவர் தனது வளர்ப்பு தாய் மீது பணத்தை அபகரித்து விட்டதாக குற்றம் சாட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார். அதன்பிறகு தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை.

சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார். இயக்குனர்கள் பலர் தொடர்ந்து அவரை வற்புறுத்தியதால் சகலகலா வல்லவன் படத்தில் ஜெயம் ரவியுடனும், மாப்ள சிங்கம் படத்தில் விமலுடனும் நடித்தார்.கோலிவுட் திரையுலகில் கவர்ச்சியை மட்டும் நம்பியிருக்காமல் நடிப்பையும் வெளிக்காட்டி வெற்றி பெற்ற ஒருசில நடிகைகளில் ஒருவர் நடிகை அஞ்சலி.

முதல் படத்திலேயே தனது அப்பாவித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் அஞ்சலி.

அஞ்சலி போன்ற நடிப்புத்திறமை உள்ள நடிகையை வெறும் கவர்ச்சி, காமெடிக்கு மட்டும் பயன்படுத்தாமல் நடிப்புக்கு தீனி கொடுக்கும் வகையிலான கேரக்டர்களுக்கு அவரை இயக்குனர்கள் பயன்படுத்தினால் நிச்சயம் அஞ்சலியின் திரையுலக கிராப்பில் முன்னேற்றம் இருக்கும் என்பதே அவரது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

தன்னுடைய சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது கொசுவலை போன்ற ஜாக்கெட் அணிந்து கொண்டு கருப்பு நிற ப்ரா பளிச்சென தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad