இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சி காட்டி.. இளசுகளை புலம்ப விட்ட தமன்னா..!

நடிகை தமன்னா பாட்டியா ( Tamanna Bhatia ) 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார்.

அதனால் இவரின் ஃபாலோவர்கள் திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார்.தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு.

இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார். சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.அதிலும், 11th Hour என்னும்வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் தமன்னா.

இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் “தமன்னாவா இப்படி நடிச்சிற்காங்க?” என்று வாயை பிளந்து வருகிறார்கள்.இந்நிலையில் தெலுங்கில் வருண் தேஜ் நடிப்பில் உருவாகியுள்ள காணி ( Ghani ) என்ற படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சி காட்டி ஆட்டம் போட்டுள்ளாராம் அம்மணி.

ஐட்டம் பாடல் என்றால் தமன்னாவை கையில் பிடிக்க முடியாது. KGF முதல் பாகத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு ரசிகர்களை சூடேற்றினார் அம்மணி.

இந்நிலையில், காணி படத்தில் இன்னும் ஒரு படி மேலே போய் குட்டியான உடைகளை அணிந்து கொண்டு கவர்ச்சி காட்டேரியாக ஆட்டம் போட்டுள்ளாராம் அம்மணி. இதனை அறிந்த ரசிகர்கள், படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர். வரும் மார்ச் மாதம் இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், ஜனவரி 15-ம் தேதி இந்த பாடல் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு ஒன்றை சற்று முன் வெளியிட்டுள்ளது.

இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள், தமன்னா முகத்தின் எக்ஸ்ப்ரஷனே ஆளை தூக்குதே.. என்று புலம்பி வருகின்றனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad