“தொப்புள் ராணி…” – 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா..! – வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..!

த்ரிஷா ( Trisha ) நடிப்பில் பல படங்கள் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன. தயாரிப்பாளர் எதிர்பார்த்த தொகை அப்படங்களுக்கு கிடைக்கவில்லை. அதனால், சில படங்கள் வருடக்கணக்கில் பெட்டிக்குள் உள்ளன. அப்படி வியாபாரமாகாமல் இருந்த ஒரு படம், பரமபத விளையாட்டு. ஓடிடியில் சமீபத்தில் அப்படம் வெளியானது. பரமபதம் விளையாட்டு தவிர, சதுரங்கவேட்டை 2, ராங்கி, கர்ஜனை என மேலும் மூன்று படங்கள் த்ரிஷா நடிப்பில் தயாராக உள்ளன.

இதில் சதுரங்கவேட்டை 2 படத்தில் அரவிந்த்சாமி ஹீரோ. மற்ற இரு படங்களில் த்ரிஷாதான் நாயகன், நாயகி எல்லாம். இதில் கர்ஜனை இந்தியில் அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியான என்ஹெச் 10 திரைப்படத்தின் தமிழ் தழுவலாகும்.

எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில், லைகா தயாரிப்பில் த்ரிஷா நடித்துள்ள ராங்கி திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. இந்தப் படத்தின் கதையை முருகதாஸ் எழுதியுள்ளார்.இதனைத் தொடர்ந்து கர்ஜனையும் ஓடிடியில் வெளியாக உள்ளது.

அனுஷ்கா, நயன்தா போன்ற முன்னணி நட்சத்திரங்களின் நாயகி மையப்படங்கள் வெற்றி பெற்று லாபம் சம்பாதித்திருக்கின்றன.ஆனால், த்ரிஷா நடித்த எந்தவொரு நாயகி மையப்படமும் இதுவரை வெற்றி பெற்றதில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை.

ஆனால், இன்றும் தனது ரசிகர்களை தனதுஅழகால் கட்டிப்போட்டுள்ள திரிஷா தனது 18 வயதில் பருவ மொட்டாக இருந்த போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.இதனை பார்த்த ரசிகர்கள்,தொப்புள் ராணி திரிஷா என்று வர்ணித்து வருகிறார்கள்.

 

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad