நீச்சல் குளத்தில்.. உதட்டோடு உதடு வைத்து.. லிப் லாக் அடித்த ஷ்ரேயா..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

இளம் தாயான நடிகை ஸ்ரேயா ( Shriya Saran ) அவ்வப்போது, தன்னுடைய தாய்மை குறித்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் இவர் வீடியோ எடுத்து கொண்டிருக்கும் போதே வழுக்கி விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழில் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ், விஜய், விக்ரம், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர்.

பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும், மிகவும் ரகசியமாக தன்னுடைய காதலர் Andrei Koscheev என்கிற ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை பெற்றோர் சம்மதத்துடன், கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து, திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா, காதல் கணவருடன் ஸ்பெயின் நாட்டில் வசித்து வருகிறார்மேலும் இவரது கைவசம் தற்போது 4 தெலுங்கு திரைப்படம் மற்றும் ஒரு ஹிந்தி படம் உள்ளது. அதே போல் அவ்வப்போது தன்னுடைய கணவருடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு சிங்கிள்சை வெறுப்பேற்றி வருகிறார்.அந்த வகையில், தற்போது நீச்சல் குளத்தில் கணவருக்கு லிப்-லாக் கொடுப்பது போல போஸ் கொடுத்து தனது காதலர் தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், அவருக்கு காதலர் தின வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad