லத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்திலேயே முதல்முறையாக, கொலம்பியாவில் கருக்கலைப்பு செய்து கொள்வதற்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டில் கருத்தரித்த 24-ஆவது வாரத்துக்குள் பெண்கள் கருக்கலைப்பு செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.