வசமாக மாட்டிக்கொண்ட ட்ரம்ப்…. எரிக்கப்பட்ட ஆவணங்கள்…. நீதித்துறையிடம் கோரிக்கை….!!

ப்ளோரிடாவில் உள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்பின் பண்ணை வீட்டில் இருந்து கடந்த திங்கட்கிழமை அன்று15 பெட்டிகளில் அரசு ஆவணங்களை அந்நாட்டின் தேசிய ஆவணக் காப்பக அலுவலகம் மீட்டெடுத்துள்ளது.இவர் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் போது அரசு ஆவணங்களை தன்னுடனே எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து இவர் வெள்ளை மாளிகையின் ஆவணங்கள் கிழித்ததை கண்டறியப்பட்டதாகவும் , அதுபற்றி அவரிடம் விசாரிக்க நீதி துறையிடம் ஆவணக்காப்பகம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.