நீங்க அதை பாத்தீங்களா..? – தனித்தீவில் காட்டக்கூடாததை காட்டி.. கிக் ஏற்றும் பூஜா ஹெக்டே..!

பூஜா ஹெக்டே ( Pooja Hegde ), 2010 ஆம் ஆண்டு “மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா” என்ற அழகு போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து புகழ் பெற்றவர். இந்த புகழினை தொடர்ந்து மாடலிங் துறையிலிருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமான பூஜா ஹெக்டே, பின்னர் தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் பணியாற்றி பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமாகியுள்ளார்.

தமிழில் ‘முகமுடி’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இவரின் முதல் படமே தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் பூஜா ஹெக்டே.

2012ல் தமிழ் திரைப்படம் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய பூஜா ஹெக்டே, பின்னர் “ஒக்க லைலா கோசம்” என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.

தெலுங்கு திரைப்படத்தினை தொடர்ந்து 2016-ம் ஆண்டு “மோஹன்ஜோ தாரோ” என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து, ஹிந்தி திரையுலகிலும் பெரிய அளவில் பாராட்டப்பட்ட இவர் ஹிந்தியதில் பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி இந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது தனது அம்மாவின் பிறந்த நாளை தன் குடும்பத்தோடு கடற்கரைத் தீவில் கொண்டாடிய போட்டோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad