கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன். ஆழ்ந்த அனுதாபங்கள்.

காலிமுகத்திடல் கடற்கரைக்கு குளிக்க சென்று நீரில் மூழ்கி காணாமல் போன சிறுவன் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு
காலிமுகத்திடல் கடற்கரைக்கு குளிக்க சென்ற சிறுவர்கள் 7பேரில் ஒருவர் கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த சிறுவர்களே இன்று குளிக்கச்சென்றுள்ளனர்.

இதன்போதே 13 வயது மதிக்கத்தக்க சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவனை தேடும் பணியில் தற்போது பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.