யாழ்ப்பாணம் சிறுப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த கணேஷ் துஜீவன் (வயது - 23) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வெளிநாடு செல்ல கொழும்பில் தங்கியிருந்த யாழ் இளைஞன் மர்ம மரணம்.
December 23, 2022
வெளிநாடு செல்வதற்காக கொழும்பில் தங்கி இருந்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
Tags