படத்தில் காட்டப்பட்டுள்ள நபரின் பெயர் henzman roy கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகழ்வு அதிகாரியாக பணியாற்றி வந்த இவர் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக தற்பொழுது பதவி இடைநிறுத்தப்பட்டு வழக்கு விசாரணை சந்தித்து வருகின்றார். இவரை பற்றி பலருக்கு தெரியும் குறிப்பாக 100 டாலர் 200 டாலர் என பலரால் அழைக்கப்படுபவர். யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பில் இருந்து வெளிநாடு செல்லும் பல இளைஞர்கள் இவருக்கு லஞ்சம் கொடுக்காமல் ஏர்போர்ட்டினை கடந்து செல்ல முடியாது. விசிட் விசாவில் வெளிநாடுகளுக்கு செல்லும் பலரினை குறிவைத்து இவர் செய்து வந்த அனைத்து ஊழல்களும் தற்போது வெளிவந்துள்ளது. தற்பொழுது இவரின் மீது ஜனாதிபதி ஆணை குழுவிடம் முறைப்பாடு செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். உங்களுக்கும் இவரினால் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் தயவு செய்து அந்தக் கருத்துக்களை கமெண்டில் தெரிவிக்கவும் இது இவன் போன்ற லஞ்சல் ஊழல் அதிகாரியின் சுயரூபத்தை இந்த இலங்கை மக்களுக்கு தெளிவுபடுத்துவோம்.